எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்தியா- சீனா எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய - சீன எல்லைப் பகுதியில் காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக் பகுதிக்குள், கடந்த, 5-ம் தேதி அத்துமீறி நுழைந்த சீன வீரர்களால் இரு தரப்புக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில் , சீன வீரர்கள் கிழக்கு லடாக்கிற்கு நகர்ந்துள்ளதாகவும், இந்தியாவும் நிலைமையை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது:- இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன வீரர்கள் யாரும் இந்தியாவுக்குள் நுழையவில்லை. எல்லையில் அதே நிலைமை தான் உள்ளது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். நெருக்கடியான நேரத்தில் மவுனம் காப்பது சரியல்ல. இந்த விவகாரத்தில் எல்லையில் என்ன தான் நடக்கிறது என மத்திய அரசு தெளிவான முடிவை வெளியிட வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


