எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து ஷசாங் மனோகர் விலகினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஷசாங் மனோகர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் இருந்து பணியாற்றி வந்தார். 3-வது முறையாக பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து பொறுப்பில் இருந்து ஷசாங் மனோகர் விலகினார்.
புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை துணைத்தலைவர் இம்ரான் கவாஜா (சிங்கப்பூர்) இடைக்கால தலைவராக செயல்படுவார் என்று ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறை ஒரு வாரத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்ரான் கவாஜா, இங்கிலாந்தின் காலின் கிரேவ், இந்தியாவின் சவுரவ் கங்குலி உள்ளிட்டோரின் பெயர்கள் அடுத்த ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


