எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : நினைவு எல்லாம் நிறைந்த அம்மாவின் வேதா இல்லத்தை உலகமே கரம் கூப்பி வணங்கும் கோயிலாக மாற்றிட அரசுடமையாக்கி இப்பூவியுள்ளவரை அம்மாவிற்கு அழியாப்புகழை பெற்று தந்த கழகத்தின் காவலர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அம்மாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதை தொடர்ந்து அந்த நிலம் மற்றும் நிலத்தை கையகப்படுத்தவதற்காக பூர்வாங்க அறிவிப்பு வெளியிட்டப்பட்டு அதன்பின் இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து அம்மாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை 21.5.2020 அன்று அமைக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை தலைவராக முதல்வரும் மற்றும் துணை முதல்வரும் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினராக இருப்பார்கள் என்று தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசின் சார்பில் நிலத்தை கையகப்படுத்தும் வகையில் 67.88கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு தற்போது அரசுடமையாக்கப்பட்டது.
இந்த அறிவிப்பால் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்து வரும் வேளையில் அம்மா பேரவை சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களை அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றியது;
ஓய்வில்லாமல் உழைத்து, உருகும் மெழுகாய் ஒளிர்ந்து, அன்னை தமிழகத்தை விண்ணை முட்டும் வெற்றிகளால் அலங்கரித்து, உலைக்கு அரிசி தந்து பசியைப் போக்கி, பொன்னி நதி உரிமையை மீட்டு, விஞ்ஞான யுகத்திற்கு சவால் விடும் வகையில் தமிழகத்தை அறிவுசார் பூமியாகி, தமிழகத்திற்கு ஆக்கம் தந்து எட்டு கோடி தமிழினத்தை கட்டி காத்திட்ட எங்கள் குலசாமி, தன் உடல் பேணாது, தன்னலம் பாராது, தமிழகத்தின் நலன் ஒன்றையே கண்ணாகக் கருதி, தம்மை மெய் வருத்தி உழைத்திட்ட தங்கத்தாரகை, இந்நாட்டு அரசியலை தென்னாட்டு பக்கம் திருப்பி காட்டிய தெய்வத்திருமகள், ஆணாதிக்க மிக்க அரசியலை பெண் இனத்திற்கு தேன் ஆதிக்கமாக்கிய உப்பில்லா உரிமைக்குரல், அமெரிக்கா கிளிண்டன், அர்னால்டு, அன்னைதெரசா தொடங்கி உலகத் தலைவர்களையே விழி விரித்து பார்க்க வைத்த வெற்றியின் பொக்கிஷம், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று மாதவம் வாழ்ந்து தமிழினமே, தனக்கு உறவு, தமிழகமேதனக்கு வேலி என்று சங்கத்தமிழ் பூமிக்காக சந்தனமாய் கரைந்த சரித்திர தலைவி தமிழக மக்களுக்கு அம்மா செய்த சாதனைகளையும், தியாகங்களையும், சேவைகளையும், கொடைஉள்ளத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வருங்கால இளைய சமுதாயமும் அறிந்துகொள்ளும் வகையிலும், பொதுமக்களுக்கு அம்மாவின் இல்லத்தை பார்வைக்கு அனுமதிக்கப்படும் வகையில் ஒன்னரை கோடி கழகத் தொண்டர்களின் உயிர் நாதம் , அம்மா குடியிருந்த கோவிலாம், நினைவு எல்லாம் நிறைந்த வேதா இல்லத்தை, உலகமே கரம் கூப்பி வணங்கும் வண்ணம் நினைவு இல்லமாக மாற்றிட இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், வலிமை மிக்க அரசியலை தன் எளிமையால் வணங்க வைத்த எங்கள் புன்னகை போராளி, மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் 17.8.2017 அன்று அறிவித்தார்.
அதனைதொடர்ந்து கோடானுகோடி மக்களின் விழிகளை ஈர்த்திட்ட அன்னை ஓர் ஆலயமாய், ஆயிரம், ஆயிரம் வாகைபூக்களை பூக்க வைத்த அதிசயமாம். அம்மா எனும் சொல்லுக்கு அழகு சேர்ந்த காவியம், தாய் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிடும் வகையில், நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடாக 67.88 கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அள்ளித் தந்து இதன் மூலம் இப்பூவி உள்ளவரை அம்மாவின் புகழை, மங்கா புகழாக உருவாக்கி, என்றைக்கும் அம்மாவிற்கு அழியாப் புகழை உருவாக்கித் தந்து உலகத் தமிழர்களின் உள்ளத்து வேட்கைக்கு உயிர் கொடுத்த ஒப்பில்லா தலைவர், குடிமராமத்து நாயகன், பால் ஹாரீஸ் பொல்லோ விருது பெற்று ஒட்டுமொத்த இந்தியாவின் வழிகாட்டியாகத் திகழும், இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், இந்த வரலாற்று வைபவம் வடிவம் பெறுவதற்கு, துணை நின்று சாதனை படைத்திட்ட பாண்டியநாட்டு பண்பாளர், ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பி.எஸ். சுக்கும் அம்மா பேரவை சார்பில் கோடான கோடி நன்றி மலர்களை தங்களின் பொற்பாதம் பணிந்து, வணங்கி செலுத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது மட்டுமல்லாது என்றைக்கும் நன்றி மறவாத இனம் நம் தமிழினம் என்பதை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியினை முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்கள் வழங்குவார்கள் என்பதை, அம்மா பேரவை மகிழ்வோடு, பெருமையோடு சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு முறை கழகத்தின் காவலர்களான, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை பொற்பாதம் பணிந்து, வணங்கி, தங்களின் பாத தடத்தின் வழியில் என்றைக்கும் அம்மா பேரவை ராணுவ சிப்பாயாக பணியாற்றி, கழகத்திற்கு அரணாக இருந்து புதிய வெற்றி வரலாறு சரித்திரம் படைக்க களப்பணி ஆற்றுவோம் என்று சூளுரை ஏற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே மாணிக்கம், எஸ் எஸ் சரவணன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், காசிமாயன், வக்கீல் தமிழ்ச்செல்வன் , லட்சுமி , பால்பாண்டி, மகேந்திரபாண்டி, சிங்கராஜ பாண்டியன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, பிச்சை ராஜன்,ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்று விஜய் பிரசாரம் செய்யும் திருவாரூரில் மின்தடை அறிவிப்பு
19 Sep 2025திருவாரூர் : த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்யும் திருவாரூரில் இன்று மின்தடை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
19 Sep 2025புதுடெல்லி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பிக்கும் காலம் நிறைவு
19 Sep 2025திண்டுக்கல், திண்டுக்கலில் புதிய ரூட்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பங்கள் நிறைவு பெற்றது.
-
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று நேரம், அட்டவணை வெளியீடு
19 Sep 2025துபாய் : சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேரம், அட்டவணை, திடல் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
8 அணிகள் பங்கேற்ற...
-
மேலும் 5 உடல்கள் மீட்பு: உத்தரகண்டில் பலி 7ஆக உயர்வு
19 Sep 2025டேராடூன் : உத்தரகண்ட் மாநிலம், கடந்த சில மாதங்களாக மழை-வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
-
அகமதாபாத் விமான விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு பதிவு
19 Sep 2025டெல்லி : அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு பேரின் குடும்பங்கள் அமெரிக்க விமான உற்பத்தியாளர் போயிங் மற்றும் எரிபொருள் ஸ்விட்ச் -ஐ தயாரித்த உபகரண நிறுவனம
-
மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியை மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் விடுவிக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
19 Sep 2025சென்னை : மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான 5-வது ஆய்வுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை பத்து கோடி ரூபாயாக உய