Idhayam Matrimony

ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜாகியா இனாம் காலமானார்

செவ்வாய்க்கிழமை, 22 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜெய்ப்பூர் : மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் அமைச்சருமான ஜாகியா இனாம் (வயது 71 )  காலமானார்.

ராஜஸ்தான் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் மாலை மூச்சு திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இரவு உயிரிழந்தார்.

ஜாகியா டோங்க் தொகுதியிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு 2 முறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.  இவரது மறைவிற்கு, முதல்வர் அசோக் கெஹ்லோட், பி.சி.சி தலைவர் கோவிந்த் டோட்டாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு மூன்று முறை தேர்வான ஒரே பெண் ஜாகியா என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து