எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்திற்கு பின்னர் இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன.பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் படைகள் வாபஸ் பெறப்படவில்லை. இந்த நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை வேகமாக உருவாக்கி வருகிறோம். ஆனால் சில திட்டங்களுக்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்தியா பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறது. எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது. பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை எட்டலாம என்று நாங்கள் நம்புகிறோம்.
இப்போதுஎங்கள் படைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தியா எல்லையில் உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்கத் தொடங்கியுள்ளது என்று கூறினார். அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஒரு கிராமத்தை நிர்மானித்து வருவதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத்சிங், இதுபோன்ற உள்கட்டமைப்பு பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


