Idhayam Matrimony

தலிபான்கள் தாக்குதலில்ஆப்கானில் 8 பேர் பலி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

காபூல், ஆக.9 - ஆப்கான் தலைநகர் காபூலில் மினி பஸ் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.  கடந்த 2 ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான தாக்குதல்களை தலிபான்கள் நடத்தியுள்ளனர். துப்பாக்கியால் சுடுவது, சாலைகளில் வெடிகுண்டுகள் வைப்பது உள்ளிட்டவை மூலம் தலிபான்கள் தாக்குதல் நடத்துகின்றனர். வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்து மினி பஸ் மீது தாக்குதல் நடத்தினர். வெடி குண்டு வைத்தவரை உள்ளூர் மக்களின் உதவியோடு போலீசார் பிடித்து விட்டதாக காபூல் காவல் துறை தலைவர் அயூப் சாலன்கி தெரிவித்துள்ளார். 

2011 ம் ஆண்டு 3,021 பேர் இது போன்ற தாக்குதலில் உயிரிழந்ததாக சாலன்கி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago