எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுச்சேரி : புதுச்சேரியின் உப்பளம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அனிபால் 4,726 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
உப்பளம் தொகுதியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. சார்பில் அனிபால் கென்னடியும், என்.ஆர் காங்கிரஸ் - பா.ஜ.க- அ.தி.மு.க. கூட்டணி சார்பில் அ.தி.மு.க. கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகனும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க.வைச் சேர்ந்த அனிபால் கென்னடி தொடக்கத்திலிருந்தே முன்னிலை பெற்று வந்தார். நிறைவாக 13,227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


