எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விஜய்யின் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இதற்காக பிரமாண்ட அரங்கு அமைக்கப்படுகிறது. மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.
படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. அதனால், விஜய் 65 என அழைக்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. சண்டைக்காட்சி, பாடல் காட்சி உள்பட பல முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடர திட்டமிட்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல். அதன் காரணமாக சென்னையில் ஷாப்பிங் மால் போன்று பிரமாண்ட அரங்கு அமைப்பது என முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


