எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சார்ஜா, செப். 6 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக சார்ஜா வில் நடைபெற்று வந்த 3-வது ஒரு நா ள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெ ற்று இந்தத் தொடரை 2 - 1 என்ற கணக் கில் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில், மைக் ஹஸ்சே மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத் துச் சென்றனர். அவர்களுக்கு பக்கபல மாக, கேப்டன் கிளார்க், டேவிட் ஹஸ் சே, வார்னர், கீப்பர் வாடே ஆகியோர் ஆடினர்.
முன்னதாக பெளலிங்கின் போது, ஆஸி. முன்னணி வேகப் பந்து வீச்சாள ர்கள் சிறப்பாக பந்து வீசி பாக். அணியி ன் ரன் குவிப்பை கட்டுப் படுத்தினர். ஸ்டார்க் 4 முக்கிய விக்கெட்டை எடுத் தார்.
கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமை யிலான ஆஸ்திரேலிய அணிக்கும், கே ப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமையி லான பாகிஸ்தான் அணிக்கும் இடை யே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்தது.
இந்தப் போட்டிகள் பொது மைதானமான சார்ஜாவில் நடைபெற்றது. இத ன் 3 -வது போட்டி சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் தரப்பில், மொக மது ஹபீஸ் மற்றும் நசீர் ஜாம்ஷெட் இருவரும்ஆட்டத்தை துவக்கினர்.
பாகிஸ்தான் அணி இறுதியில் நிர்ணயி க்கப்பட்ட 50 ஓவரில் அனைத்து விக்கெ ட்டையும் இழந்து 244 ரன்னை எடுத்த து. அந்த அணி சார்பில், ஒரு வீரர் அரை சதம் அடித்தார். 4 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
துவக்க வீரர் மொகமது ஹபீஸ் அதிகப ட்சமாக, 97 பந்தில் 78 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அட க்கம். ஜாம்ஷெட் 75 பந்தில் 48 ரன் எடு த்தார். தவிர, அசாத் சபீக் 27 ரன்னையும், மிஸ்பா உல் ஹக் 25 ரன்னையும், அசார் அலி 27 ரன்னையும், எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில், முன்ன ணி வேகப் பந்து வீச்சாளரான ஸ்டார் க், 51 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர, ஜான்சன் 2 விக்கெட்டும், கிளார்க் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி 245 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை பாக். அணி வைத்தது. அடுத்து கள ம் இறங்கிய அந்த அணி 47 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்னை எடுத் தது.
இதனால் இந்த 3 -வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொ ண்ட இந்தத் தொடரை 2 - 1 என்ற கண க்கில் கைப்பற்றியது.
ஆஸ்திரேலய அணி தரப்பில், மூத்த வீர ரான மைக் ஹஸ்சே 72 பந்தில் 65 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். மேக்ஸ் வெல் 38 பந்தி ல் 56 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, வார் னர் 21 ரன்னும், டி.ஹஸ்சே 43 ரன்னும், மைக்கேல் கிளார்க் 32 ரன்னும், கீப்பர் வாடே 22 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான சயீத் அஜ்மல் 37 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். தவிர, ஜூனைத்கான் மற்றும் அப்துர் ரெஹ்மான் தலா 2 விக்கெட்டு ம், எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மைக் ஹஸ்சே தேர் வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


