எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உ.பி.,யில் போராட்டத்தில் பங்கேற்க இருந்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது:
ஜி.டி.பி. நொறுங்கியது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது. எரிபொருள் விலை விண்ணை முட்டியுள்ளது. இன்னும் எத்தனை வழிகளில் இந்தியாவை பா.ஜ.க கொள்ளையடிக்க போகிறது ? இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


