எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருப்பதி : திருப்பதியில் கூடுதலாக பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து இன்று ஆலோசிக்கப்படுகிறது.
திருமலை, திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய அறங்காவலர்கள் ஆண்டுதோறும் நியமிக்கப்படுவார்கள். அதன்படி இந்தாண்டு அறங்காவலர் குழு தலைவராக ஒய்.எஸ்.சுப்பா ரெட்டி மற்றும் 35 அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளவர்கள் மாதந்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தி தேவஸ்தானத்திற்கு தேவையான முடிவுகள் அறிவிப்பார்கள்.
இந்த ஆண்டு அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி இன்று (சனிக்கிழமை) அறங்காவலர் குழு கடைசி கூட்டம் அன்னமய்யா பவனில் நடைபெறுகிறது. அப்போது தேவஸ்தானத்தின் செயல்பாடுகள், வருவாய் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர்.
திருப்பதியில் சாதாரண நாட்களில் நாள்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனாபரவல் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்போது ஆந்திராவில் தொற்று பரவல் குறைந்து வருவதால் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பது மற்றும் இலவச தரிசனம் டிக்கெட் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆந்திராவில் முழுமையாக பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்ட உடன் கூடுதலாக ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தேவஸ்தான குழு பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அடுத்த ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களை ஆந்திர அரசு தேர்வு செய்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
6,540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரம் - தமிழக அரசு
25 Aug 2025சென்னை : தமிழகம் முழுவதம் 6,540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பு ஏன்? - அமெரிக்க துணை அதிபர் விளக்கம்
25 Aug 2025நியூயார்க் : ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் விளக்கமளித்துள்ளார்.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடிப்பு
25 Aug 2025தருமபுரி, மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களாக முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்கிறது.
-
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 89 பேருக்கு பணி நியமன ஆணை:: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
25 Aug 2025சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள
-
லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும்: நேதன்யாகு
25 Aug 2025இஸ்ரேல், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும் என்று நேதன்யாகு தெரிவித்தார்.
-
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
25 Aug 2025சென்னை : கள்ளக்குறிச்சியில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 27-ந் தேதி தமிழகம் வருகை
25 Aug 2025டெல்லி, பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 27-ந் தேதி தமிழகம் வருகைதர உள்ளார்.
-
மாநில அரசு சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் இதழியல் கல்வி நிறுவனத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - திறமையான பத்திரிகையாளர்களை உருவாக்க உதவும்
25 Aug 2025சென்னை : சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கிவைத்தார்.
-
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு கன்னியாகுமரி எம்.பி. வாழ்த்து
25 Aug 2025கன்னியாகுமரி, துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார்.
-
அரியானா: தூய்மை பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்
25 Aug 2025குருகிராம் : நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
-
வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவைகள்: மேயர் பிரியா தொடக்கி வைத்தார்
25 Aug 2025சென்னை : தமிழக அரசின் 50 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக மக்கள் பயன்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
-
இந்திய கடற்படைக்கு 2 அதிநவீன போர்க்கப்பல்கள் : ராஜ்நாத் சிங் இன்று அர்ப்பணிக்கிறார்
25 Aug 2025டெல்லி : இந்திய கடற்படைக்கு புதிதாக ஐஎன்எஸ் ஹிமகிரி மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய 2 போர்க்கப்பல்கள் தயாராகி உள்ளன.
-
ஜெகதீப் தன்கர் விவகாரம்: எதிர்க்கட்சியினருக்கு அமித்ஷா விளக்கம்
25 Aug 2025புதுடெல்லி : ஜெகதீப் தன்கர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினருக்கு அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
-
லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு: 2 பேர் கைது
25 Aug 2025லண்டன், லண்டனில் உள்ள இந்திய உணவகத்திற்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு
25 Aug 2025பாலஸ்தீனம், காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பிஜி பிரதமர் சந்திப்பு : இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை
25 Aug 2025புதுடெல்லி : பிரதமர் மோடியுடன் பிஜி பிரதமர் சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக குறைவு
25 Aug 2025தருமபுரி, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
-
அமெரிக்காவுக்கு பார்சல் சேவை நிறுத்தம்: தமிழர்கள் கடும் அவதி
25 Aug 2025சென்னை : தமிழகத்தில் இருந்து பார்சல் சேவை அமெரிக்காவுக்கு நிறுத்தப்பட்டதால் அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-
தே.மு.தி.க.வின் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
25 Aug 2025சென்னை : தே.மு.தி.க.வின் மாநில மாநாடு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜயகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
25 Aug 2025சென்னை, எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர் விஜயகாந்த் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஆன்லைன் கேம்களுடன் உறவை முறித்துக்கொள்கிறோம்- பி.சி.சி.ஐ. அறிவிப்பு
25 Aug 2025டெல்லி : ஆன்லைன் கேம்களுடன் உறவை முறித்துக்கொள்ள உள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது - காமேனி பேச்சு
25 Aug 2025தெஹ்ரான் : அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று காமேனி பேச்சினார். ஈரான் தலைவர் காமேனி பேசியதாவது:-
-
மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்தி வைப்போம்:சண்முகம்
25 Aug 2025சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் செயலாளர் பெ.
-
ஆஸ்திரேலிய அணி இமாலய வெற்றி
25 Aug 2025மக்காய் : மூன்றாவது ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், கேமரான் கிரீன் என மூவர் சதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 276 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.
-
டி20 கிரிக்கெட்டி : ஷகிப் அல் ஹசன் சாதனை
25 Aug 2025டெல்லி : 2025 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஷகிப் அல் ஹசன் விளையாடி வருகிறார்.