Idhayam Matrimony

2022-ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: விமானப்படை தலைவர் பதாரியா தகவல்

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : இந்திய விமானப்படையில், வரும் 2022-ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ஆர்.கே.எஸ். பதூரியா கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2016-ம் ஆண்டு கையெழுத்தானது. இதன்படி ரபேல் விமானங்கள் இந்தியா வரத் துவங்கி உள்ளது. 

இந்நிலையில், ஐதராபாத்தின் விமானப்படை அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் விமானப்படை தலைவர் பதாரியா கூறியதாவது:- 

ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் 2022-ம் ஆண்டில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னரே கூறி உள்ளேன். கொரோனா காரணமாக ஒன்றிரண்டு விமானங்கள் தாமதாக வந்தன. மற்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் வந்தடைந்தது. இதனால், திட்டமிட்டபடி ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து