எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்களுடனான கூட்டத்துக்கு கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
காணொலி காட்சி வாயிலாக வரும் 24 ஆம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழல் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத்தெரிகிறது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தேர்தல் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


