Idhayam Matrimony

முடிவுக்கு வருமா பெட்ரோல் விலையேற்றம்? கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் நாடுகள் முடிவு

திங்கட்கிழமை, 19 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ரியாத்: கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் வள நாடுகள் அமைப்பான ஒபெக் இணங்கியுள்ளது. உலக அளவில் தேவை அதிகரித்திருப்பதால் அதற்கேற்ப தினசரி 4 லட்சம் பீப்பாய்  கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளன. மேலும் அடுத்த ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 58 லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைக்க மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கைவிடுவதாக ஒபெக் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒபெக் அமைப்பின் இந்த முடிவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் அடைந்துவரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையை குறைக்கக் கோரி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை புதிதாக பொறுப்பேற்ற மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து