எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 51-வது இடத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்கா 16 தங்கம், 17 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கத்துடன் 3-வது இடத்தில் இருக்கும் நிலையில், ஜப்பான் 2-வது இடத்தில் உள்ளது.
3-வது இடத்தில்...
டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி சீனா 21 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 46 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 16 தங்கம், 17 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது.
ஜப்பான் 2-வது...
எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவும் (46), சீனாவும் (46) முதல் இடத்தில் உள்ளன. 2-வது இடத்தில் ரஷ்யா (37) 2-வது இடத்திலும், 3-வது இடத்தில் ஜப்பானும் (30) உள்ளன. இந்தியா ஒரே வெள்ளிப் பதக்கத்துடன் 60-வது இடத்தில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


