முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கா் தயாள் சா்மா பிறந்த நாள்: படத்திற்கு ஜனாதிபதி மரியாதை

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : முன்னாள் ஜனாதிபதி சங்கா் தயாள் சா்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு மரியாதை செலுத்தினாா். 

ஜனாதிபதி மாளிகையில் நேற்று சங்கா் தயாள் சா்மாவின் உருவப்படத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி மாளிகையின் அலுவலா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.  

1992-97 காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த சங்கா் தயாள் சா்மா, 1999-ம் ஆண்டு காலமானாா். இளம் வயதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து