எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில்Ballஐ கேட்ச் பிடித்து விக்கெட் கீப்பரிடம் கொடுத்த நாய்...!
Dog runs away with ball during Women's T20 match . The batsmen were taking runs. The ball bounced off the fielder. A dog ran away with the ball & to everyone's surprise, it gave that ball to the wicket-keeper ... பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் Ballஐ கேட்ச் பிடித்து விக்கெட் கீப்பரிடம் கொடுத்த நாய்... பவுலர் வீசிய பந்தை பீல்டர் தடுத்து விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார். பேட்ஸ்மன்கள் ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர். பீல்டர் வீசிய பந்து விக்கெட் கீப்பர் கையில் சிக்காமல் மறுபுறம் ஓடுகையில் மிகச் சரியாக நாய் பந்தை கவ்விக் கொண்டு ஓடியது.இதற்கிடையில் பந்தை கவ்விய நாய் மிகவும் சமர்த்துக் குட்டியாக விக்கெட் கீப்பரிடம் கொண்டு போய்Ballஐ கொடுத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


