எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராகி கூழ்
ராகி கூழ் செய்யத் தேவையான பொருள்கள்;
- ராகி மாவு - 3 ஸ்பூன்.
- பச்சை மிளகாய் - 1.
- கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
- வெங்காயம் -1.
- தயிர் - 1 கப்.
- கடுகு – சிறிதளவு.
- மாங்காய் -1.
- ரிபைட் ஆயில் -2ஸ்பூன்.
செய்முறை ;-
- ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் ராகி மாவு போடவும்.
- ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
- தேவையான அளவு உப்பு போடவும்.
- கட்டி இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- அடிபிடிக்காமல் 3 நிமிடம் கொதிக்க விடவும்.
- லேசாக கலர் மாறி கூழ் திக் ஆகி உள்ளது.
- மேலும் 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- பாத்திரத்தை மூடி 6 முதல் 8 மணி நேரம் வரை கூழை புளிக்க வைக்க வேண்டும்.
- மண் பானை இருந்தால் அதில் உற்றி புளிக்க வைக்கலாம்.
- அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
- நன்கு காய்ந்த உடன் 2 ஸ்பூன் எண்ணெய் விடவும்.
- எண்ணெய்யை சூடு படுத்தி கொள்ளவும்.
- சிறிதளவு கடுகு போட்டு வதக்கவும்.
- பின்னர் வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- இப்போது வானொலியை அடுப்பில் இருந்து இறக்கவும்.
- 2 நிமிடம் ஆறிய பின் இந்த கலவையை ஒரு கப் தயிரில் போட்டு கலந்து கொள்ளவும்.
- புளித்த ராகிகூழில் தாளித்து வைத்த தயிரை ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும்.
- ஒரு மாங்காய்யை பொடியாக நறுக்கி போடவும்.
- சுவையான ராகி கூழ் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


