எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: ஐ.பி.எல் போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு அணியை வாங்க மேன்செஸ்டர் யுனெடைட் நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 2 அணிகள்...
இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் போட்டியில் தற்போது 8 அணிகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் அறிமுகமாக உள்ள நிலையில், டிசம்பர் மாதம் வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளது.
யுனைடெட் கிளப்...
இந்த நிலையில் புதிய அணிகளில் ஒன்றை வாங்க ஐரோப்பாவின் பிரபல கால்பந்து அணிகளில் ஒன்றான மேன்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் உரிமையாளர்கள் அவ்ரம், ஜோயல் கிளேசர், புதிய அணியை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒத்திவைப்பு...
இதனால் டெண்டர் தேதியை அக்டோபர் 5ல் இருந்து அக்டோபர் 10க்கு ஒத்தி வைப்பதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மேன்செஸ்டர் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


