எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
வீட்டின் நீச்சல் குளத்துக்குள் ஆட்டம் போட்ட கரடி...!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள San Dimas என்ற இடத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. காம்பவுண்டு சுவர் வழியாக ஒரு வீட்டின் பின்புறத்துக்கு வந்த கரடி, அங்கு கட்டப்பட்டிருந்த சொகுசான நீச்சல் குளத்தில் ஜாலியாக ஒரு குட்டி நீச்சல் போட்டது. பின்னா் நீந்திய களைப்பு தீர ஏதாவது உணவு கிடைக்குமா என வீடுகளுக்குள் புகுந்து தேடி அலைந்து கொண்டிருந்தது. கரடியின் இந்த செயல்கள் அனைத்தும் அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி தற்போது நெட்டில் பரவி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


