எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் வைப்பதற்காக வட கரோலினாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் பெற்றுக் கொண்டார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையை அலங்கரிப்பதற்காக ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மரம் குதிரை வண்டியில் கொண்டு வரப்படும். அதே போல், 2021-ம் ஆண்டு கிறுஸ்துமஸ் பண்டிகைக்காக வட கரோலினாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 18.5 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் திங்கள்கிழமை பெற்றுக் கொண்டார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் ஜில் பைடன் கூறுகையில், அனைவரும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் விடுமுறையை கொண்டாடுங்கள் என்றார். இந்த நிகழ்வின்போது, அமெரிக்க அதிபரின் மகன் ஹண்டர் பைடன், மருமகள் மெலிஸா மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


