Idhayam Matrimony

34-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் வருகிற 24-ம் தேதி டி.டி.வி. தினகரன் மரியாதை

வியாழக்கிழமை, 16 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

எம்.ஜி.ஆரின் நினைவு நாளான வருகிற 24-ம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்துகிறார்.

இது குறித்து அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

 

எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு நாள் வருகிற 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் மரியாதை செலுத்தப்படுகிறது.  இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, வட்ட, கிளைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து