எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பள்ளி மாணவர்கள், பள்ளிப்படிப்பை முடித்து சில ஆண்டுகளுக்குப் பின் அனைவரும் ஒன்றாக சந்திக்க நேரும் போது அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லும் படம் தான் முதல் நீ முடிவும் நீ. இதில் நடித்துள்ள அனைவரும் புது முகங்களே. பதினோராம் வகுப்பு மாணவர்களான கிஷன் தாஸ், மீதா ரகுநாத் இருவரும் காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் சண்டையிட்டு பிரிகிறார்கள். இதை சரி செய்ய காதல் கடவுளான தர்புகா சிவா வருகிறார். இவரது வருகையில் பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இவர்களுடன் படித்த மாணவர்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன? என்பதை கலகலப்பாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் விவரித்துள்ளது 'முதல் நீ முடிவும் நீ' படம். 90களின் காலகட்டத்தில் பள்ளி பருவ நாட்களை அப்படியே கண் முன் கொண்டு வந்துள்ளார் இயக்குநர். தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை உணர்ச்சி பூர்வமாக அமைந்து படத்துக்கு வலு சேர்த்துள்ளது. சுஜித் சாரங்க ஒளிப்பதிவில் 90ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இடையே நடக்கும் சேட்டைகள், காதல், நட்பு, சோகம், கொண்டாட்டம் என அத்தனை உணர்ச்சிகளையும் சரியான கலவையில், சரியான விகிதத்தில் உணர்ச்சிபொங்க ரசிக்கும்படி உருவிகியுள்ளது இப்படம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


