Idhayam Matrimony

ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் எஃப்.ஐ.ஆர்.

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் எஃப் ஐ ஆர். இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகளும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது நாயகனும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் பேசுகையில், இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தயாரிக்க முடியாத சூழ்நிலையில், இயக்குனர் என்னிடம் வந்து நீங்கள் எனக்காக காத்திருக்க வேண்டாம் என உண்மையை சொன்னார்.  அவரது நேர்மை பிடித்திருந்தது அதனால் தான் இந்தப்படம் செய்தேன். இன்று 4 படங்கள் செய்கிறேன், தனுஷ் படம் பார்த்து விட்டு, ராட்சசன் படத்தை தாண்டி இந்தப்படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள் என்று பாராட்டினார் என்றார். மனு ஆனந்த் இயக்கத்தில் கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை வரும் வெள்ளியன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து