எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மகள் படித்து உயர்ந்த நிலை அடைய வேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி அல்லும் பகலும் கடினமாக உழைக்கும் தாய் சசிகலா. அந்த தாயின் எண்ணம் நிறைவேறியதா என்ற பிண்ணனியில் உருவாகும் படம் தான் உலகநாதன். படத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், A. ஆதவன், இவர், கதை திரைக்கதை பாடல்கள் வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். மற்றொரு நாயகனாக அட்சயின் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார். நாயகிகளாக யோகதர்ஷினி மற்றும் கிரேட்டா நடித்துள்ளனர். படத்துக்கு இசை சார்லஸ் தனா. A.D ஆதி போட்டோஸ் சார்பில் இப்படத்தை ஆதி நாடார் தயாரிக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


