எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, போன்ற வித்யாசமான புகழ் பெற்ற படங்களை இயக்கிய மணிகண்டனின் புதிய படம் தான் கடைசி விவசாயி. இதில் நல்லாண்டி என்ற முதியவர் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். மேலும், கதைக்கு வலு சேர்ப்பதற்காக விஜய் சேதுபதியும் யோகி பாபுவும் படத்தில் அவ்வப்போது வந்து போகிறார்கள். விவசாயம் என்பது விவசாயிகளின் வாழ்வியலோடு கலந்த ஒன்று என்பதை அழுத்தம் திருத்தமாக தனது படைப்பில் கூறியிருக்கிறார் மணிகண்டன். இதற்கு இளையராஜா அமைத்த பின்னணி இசை திருப்தியாக வராததால் வெளிநாடு சென்று அங்குள்ள இசைக்கலைஞர்களைப் பயன்படுத்தி மணிகண்டன் இசையமைத்தது சர்ச்சையானது. இதன் காரணமாக இளையராஜாவின் பெயரை அவர் கேட்டுக் கொண்டதற்கேற்ப படத்திலிருந்து தூக்கியிருக்கிறார்கள். கடைசி விவசாயி படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். எழுத்தாளர் சுகுணா திவாகரும் ஒரு குறிப்பு எழுதியுள்ளார். இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் நடிக்கவில்லை. பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். ஆனாலும், படம் வெளியான போது அவர் உயிருடன் இல்லை என்பது துயரமானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


