எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.21 - குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதை பாராட்டி குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை நேற்று (20.12.2012) தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தனது மனமார்ந்த நன்றியினை குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


