எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : தமிழகத்தில் மாபெரும் ஜவுளி பூங்கா அமைத்திட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து, தமிழகத்தின் வணிகம் மற்றும் தொழில் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள் வருமாறு:-
தமிழ்நாட்டிற்கு மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைத்திட அனுமதி அளிக்க வேண்டும். காலணி உற்பத்தி தொழிலில், புதிய உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் உற்பத்தித்திறன் அதிகரிப்பு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உப்புத் துறையின் நிலங்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு மாற்றுதல், எஃகு விலையைக் கட்டுப்படுத்துதல், புழுங்கல் அரிசிக்கு பச்சரிசி பரிமாற்றம், மத்திய அரசிடமிருந்து அரைக்கப்பட்ட அரிசிக்கு மானியம் கோருதல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


