எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அசோக்செல்வன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் ஹாஸ்டல் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்தது. முன்னரே வெளியாகி இருக்க வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக தாமதமாகியுள்ளது. இந்த படத்துக்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, போபோ சசி இசையமைக்கிறார். பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான R.ரவீந்திரன் தனது ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக இப்படத்தை தயாரித்துள்ளார். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் “ஹாஸ்டல்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


