எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
அடிபட்ட காயம் குணமாக | Useful tips to cure any type of wounds
சிராய்ப்பு காயங்களுக்கு ;-- இலவம் பிசினை பொடி செய்து காயங்கள் மீது தடவிவர குணமாகும்.
- எல்லா வித புண் புரைகளும் தீர ;-- உதிரமா இலையை அரைத்து பற்றிடலாம்.
- வெட்டுக்காயம் குணமாக ;-- இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வரலாம்.
- வெட்டுக்காயம் சீக்கிரம் ஆற ;-- புங்கன் இலையை அரைத்து வெட்டு காயத்தின் மீது கட்டலாம்.
- அடிபட்ட காயம் சீல் பிடிக்காமல் ஆற;-- மிளகாய் வத்தலை அரைத்து கட்டவும்.
- காயம் குணமாக ;-- அரிவால் மனை,பூண்டு இலை,குப்பை மேனி இலை,பூண்டு மிளகு சேர்த்து அரைத்து கட்டலாம்.
- வெட்டுக்காய புண் செப்டிக் ஆகாமல் தடுக்க ;-- குப்பைமேனி இலையை அரைத்து போட்டால் செப்டிக் ஆகாது.
- இரணங்கள் ஆற ;-- பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வர குணமாகும்.
- நாள்பட்ட புண் ஆற ;-- புளியமரத்தின் சொற சொறத்த பட்டையை பொடி செய்து பாலுடன் கலந்து தடவி வர புண் ஆறும்.
- சாதாரண புண்கள் மற்றும் காயங்களுக்கு ;-- கடுக்காய பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து போடலாம்.
- புண்களை கழுவ ;-- புன்னை மரப்பட்டையை கஷாயம் செய்து கழுவலாம்.
- வெட்டுக்காயம் ஆற ;--வசம்புத்தூளை காயத்தின் மீது தூவலாம்.
- ரணங்களை கழுவ சதை வளர்ந்து ஆற ;-- ரோஜா பூவை கஷாயம் செய்யலாம்.
- புரையோடியபுண்,காயம் ஆற ;-- அத்திபால் தடவலாம்.
- புண் ;-- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கால்களில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக கவனித்து விட வேண்டும்.
Category:
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


