எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுளுக்கு - அடிபட்ட வீக்கம் சரியாக | சித்த மருத்துவ குறிப்புக்கள் | Sulukku | Muscle Sprain | Swelling
சுளுக்கு நீங்க ;-- புளி,உப்புகரைத்து கொதிக்கவைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப்போட வீக்கம் ரத்தக்கட்டு குணமாகும்.
சுளுக்கு தீர ;-- தழுதாழை இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
அடிபட்ட வீக்கம் ;-- பிரண்டைசாறு,உப்பு,புளி சேர்த்து காய்ச்சிய தைலத்தை தடவி வந்தால் பூரணகுணம் கிடைக்கும்.
அணைத்து வீக்கமும் குணமாக ;-- மாவிலங்க இலையை அரைத்து பற்றுப் போடலாம்.
வீக்கம் குறைய ;-- பூவரசு இலைகளை அரைத்து வதக்கி கட்டவும்.
கல் போன்ற வீக்கம் ;-- தாருணி செடியை அரைத்து பற்றுப் போடலாம்.
சதைபிழற்சி,அடிபட்ட வீக்கம் தீர ;--பிரண்டை சாறில் புளி,உப்பு கலந்து காய்ச்சி பற்று போடவும்.
கல் போன்ற வீக்கம் கரைய ;-- நத்தைசூரி இலையை அரைத்து பற்று போடவும்.
வீக்கம்,பாண்டு இராஜபிளவை முகப்பரு ;-- கொள்ளுக்காய் மற்றும் வேளைசெடி வேரை அரைத்து மோரில் கலக்கி குடித்து வரலாம்.
நரம்பு இசிவு,சிரங்கு குணமாக ;--உத்தாமணி இலையை வேப்ப எண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


