முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்யா’ஸ் டுடோரியல் விமர்சனம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      சினிமா
Regina 2022 07 04

Source: provided

ஆஹா ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள தொடர் அன்யா’ஸ் டுடோரியல். அமானுஷ்ய கதை ஒன்றை எடுத்துக் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள். இயக்கம் பல்லவி கஞ்சி ரெட்டி. கதை, ரெஜினா நிவேதிதா இருவரும் சகோதரிகள். தந்தையை இழந்து தாயின் அரவனைப்பில் வளர்பவர்கள். அன்யா சமூக வலைதளங்களில் பரபரப்பாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். தனது ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்து கொண்டிருப்பார். இது அக்காவுக்குப் பிடிக்காது. இந்நிலையில் அன்யாவின் உடலில் ஒரு தீய சக்தி நுழைந்து கொண்டு ஆட்டுவிக்கிறது. தங்கையைக் காப்பாற்ற அக்கா என்ன செய்கிறார்? அன்யாவின் கதி என்ன? என்பதே மீதிக் கதை. ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரில் போக போக விறுவிறுப்பும் பரபரப்பும் களை கட்டுகிறது. படத்தில் பேய் வருகிற காட்சிகளை விட பேய் வருகிறது என்பது பற்றிப் பயமுறுத்தும் காட்சிகள் தான் அதிகம். படத்தில் ரத்தக்களரியைத் தவிர்த்து இருந்தால் குடும்பம் சகிதம் பார்க்கும் படியாக இருந்திருக்கும். ரெஜினா, நிவேதா இருவருமே அதிக அளவில் வருவதால் இத்தொடர் நிச்சயம் இளைஞர்களைக் கவரும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து