Idhayam Matrimony
முகப்பு

முட்டை பொடிமாஸ்

Cooking time in minutes: 
15
Ingredients: 

முட்டை பொடிமாஸ் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. முட்டை – 5.
  2. ரிபைன்ட்  ஆயில் - 10 மில்லி.
  3. பொடியாக நறுக்கிய தக்காளி -1.
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2.
  5. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1.
  6. மிளகுத் தூள் – சிறிதளவு.
  7. சீரகம்  - 1 டேபிள் ஸ்பூன்.
  8. மஞ்சள் தூள் - சிறிதளவு.
  9. கடுகு,உளுந்தம் பருப்பு  - 1 டேபிள் ஸ்பூன்.
  10. .பொடியாக நறுக்கிய கருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
  11. உப்பு - தேவையான அளவு.

Method: 

 

செய்முறை ;

  1. அடுப்பில் கிடாய் வைத்து வைத்து  சிறிதளவு ரிபைன்ட் ஆயில் ற்றவும்.
  2. எண்ணெய் சூடானவுடன்  ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் போட்டு வதக்கவும்.
  3. கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று,பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
  4. பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய  ஒரு தக்காளியை போட்டு வதக்கவும்.
  5. சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு மிளகுத் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
  6. இதில், 5 முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு ரிபைன்ட்  ஆயில், மற்றும் சிறிதளவு மிளகுத் தூள் போட்டு  குறைவான தணலில் நன்றாக வதக்கவும்.
  7. சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை போட்டு கலந்து விடவும்.
  8. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  9. சுவையான முட்டை பொடிமாஸ் ரெடி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago