எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டோக்கியோ : ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஓயவில்லை. உலகின் பல நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது.
அந்த வகையில் கொரோனா வைரசின் 7-வது அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. அங்கு தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


