எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுவாச கோளாறுகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?
- சளி தொந்தரவு இருந்தால் சுவாச கோளாறுகள் வரும்.
- சுவாச கோளாறுகள் ஏற்பட்டால் நமது உடலில்ஆக்ஜிசன் அளவு குறைந்து பல்வேறு நோய்கள் வர காரணமாக அமைகிறது.
- ஈரல் குறைபாடு காரணமாகவும்,ஆஸ்துமா தொந்தரவினாலும் சுவாச கோளாறுகள் வருகிறது.
- செரிமானக் கோளாறு இருந்தாலும் சுவாச குறைபாடுகள் ஏற்படும்.
- புகை பிடித்தல் காரணமாகவும் சுவாச கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
- குளிர் பிரதேசத்தில் இருந்தாலும் மூக்கடைப்பு,மூச்சு திணறல் வரும்.
- ஒற்றை தலைவலி இருந்தாலும் சுவாச கோளாறுகள் வருகிறது.
- காலை எழுந்த உடன் 20 முறை குதித்து வாயை முடி மூக்கில் சுவாசம் செய்ய முடிந்தால் சுவாச கோளாறுகள் இல்லை என உணரமுடியும்.
- நாம் குதித்து முடிந்த பின்னர் வாய் மூலம் மட்டுமே மூச்சு விட்டால் சுவாச கோளாறுகள் இருப்பதை அறிய முடியும்.
- இதற்கு சித்த வைத்தியத்தில் மிக எளிய மருந்துகள் உள்ளது.
- சுக்கு 25 கிராம்,மல்லி 25 கிராம்,அரப்பு 15 கிராம்,பூங்கற்பூரம் சிறிதளவு மிளகு 5 கிராம்,துளசி சிறிதளவு,ஆடுதொடா இலை சிறிதளவு ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் போட்டு 250 மில்லி ஆகும் வரை நன்கு கொதிக்க வைத்து குழந்தைகளுக்கு 5 மில்லியும்,பெரியவர்கள்10 மில்லியும் அருந்தி பின்னர் சூடு நீர் பருகி வந்தால் நாள்பட்ட சுவாச கோளாறுகளும் குணமாகும்.(தொடர்ந்து 48 நாட்கள் இந்த மருத்துவ முறையை பின்பற்ற வேண்டும்)
- வேறு மருந்து களை பயன்படுத்திக்கொண்டு இருந்தாலும்,இந்த மருந்தையும் எடுத்துக்கொண்டு பயன் பெறலாம்.
- இந்த மருந்தை பயன்படுத்தும் போது உடனே சளி கரைந்து வெளியேறி சுவாச குறைபாடுகள் குறைவதை உணர முடியும்.
- நம் தினமும் உணவில் பயன்படுத்தும் மிளகு சுவாச கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது.
- வறட்டு இருமல் தீர 5 மிளகு ,சிறிதளவு தேங்காய் மற்றும் சிறிதளவு பொரிகடலை சாப்பிட்டு சூடான நீர் அருந்த நோய் குணமாகும் .
- வெறும் மிளகு மட்டும் சாப்பிட்டால் அல்சர் வர வாய்ப்புள்ளதால் உடன் பொரிகடலை மற்றும் தேங்காய்யை சேர்த்து சாப்பிட வேண்டும்.
- குறட்டை விடுவதையும் இந்த மருந்து கட்டுப்படுத்தும்.
- உடற்பயிற்சி செய்யும் போது வாய்யை முடி மூக்கின் மூலம் சுவாசித்தல் நுரையீரல் பலமடைந்து சுவாச கோளாறுகள் தீரும்.
- நுரையீரல் மற்றும் இருதயத்தை பலமாக வைத்துக்கொண்டால் சுவாச கோளாறுகள் தீரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


