Idhayam Matrimony

அமெரிக்காவில் சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் கைது

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2022      உலகம்
arrest-2022-09-01

Source: provided

வாஷிங்டன்: வாஷிங்டனில் ஒரு பள்ளிக்கு வெளியே சக மாணவர்கள் 2 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். 

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஐ.டி.இ.ஏ. பப்ளிக் சார்ட்டர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி அருகே நேற்று முன்தினம் காலை 15 வயது சிறுவன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னுடன் பள்ளியில் பயின்று வந்த 2 மாணவர்களை நோக்கி சுட்டான். இதில் 2 மாணவர்களும் பலத்த காயமடைந்தனர்.  உடனே இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் தென்கிழக்கு வாஷிங்டனில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் மற்றொரு சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரு வேறு துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடந்தது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சிறுவனை நேற்று கைது செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து