எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம் பிப் 13 - பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய அரியவகையான கோலடு; சீலா மீன் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 2700 க்கும் மேற்பட்ட அரியவகையான கடல்வாழ் உயிரினங்கள் அதிகளவில் கானப்படும் பகுதியாகும்,
இந்நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 200 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் ஏராளனமான மீனவர்கள் சீலா மீன் பிடிக்க சென்றனர். இதில் போரிஸ்டன் என்பவரது நாட்டுபடகில் 15 கிலோ எடை 5 அடி நீலம் கொண்ட அரிய வகையான மங்க நிறத்திலான கோல்டு சீலா மீன் சிக்கியது. இதனை கண்ட மீனவர் போரிஸ்டன் பாம்பன் கொண்டு வந்து மற்ற மீனவர்களிடம் காண்பித்தார்.இதனை கண்ட மீனவர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சீலா மீன்கள் கிலோ ரூ 250 முதல் ரூ 300 வரைக்கு விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்லுவார்கள் இந்த மீன் மிகவும் அரிய வகையாக உள்ளதால் அதிக விலைக்கு விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.அரியவகையான கோல்டு சீலா மீனை பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


