எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள்

- அரையாப்பு கட்டி குணமாக ;-- வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வர குணமாகும்.
- ஓடு வாயு கட்டிகள் ஆற ;-- செம்பை இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கட்டலாம்.
- கட்டிகள் குணமாக ;-- சப்பாத்திகள்ளி பூக்கள் மற்றும் இலையை நசுக்கி கட்டியின் மீது கட்டு போட உடைந்து விடும்.
- புண்,பிளவை,கட்டி படை குணமாக ;-- தரா இலையை மை போல் அரைத்து இவைகளுக்கு தடவி வர விரைவில் குணம் கிடைக்கும்.
- நரம்பு சிலந்தி குணமாக ;-- வேப்பம்பூ,மற்றும் வேப்பவிதையை அரைத்து கட்டலாம்.
- வீக்கம் கரைய ;-- சத்திசரணை இலைச்சாறை நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி தடவலாம்.
- கட்டி உடைய ;-- சிவனார் வேம்பு இலையை அரைத்து பற்று போட உடையும்,அல்லது அமுங்கும்.
- கட்டிகள் கரைய ;-- காட்டாமணக்கு இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டலாம்.
- வீக்கம் ;-- ஓமத்தை நீர் விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில் வீக்கம் மற்றும் வலியுள்ள இடங்களில் பற்றுப்போட குணமாகும்.
- கட்டி கரைய ;-- திருநீற்றுப்பச்சிலையை அரைத்து பூசலாம்.
- நெறிகட்டிகள் தீர ;-- தழுதாழை இலைச்சாறை ஆலிவ் எண்ணையில் வதக்கி கட்டலாம்.
- கட்டிகள் வராமல் தடுக்க ;-- சிலந்தி நாயகம் இலைச்சாறை பாலுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.
- சிலந்தி புண்;-- நாயுருவிசெடியை சுத்தம் செய்து இடித்து பிழிந்து துணியில் வைத்து கட்ட புண் ஆறும்.
- வீக்கம் ஆற ;-- அமுக்கிரா பொடியை பாலில் கலந்து பூசலாம்.
- கட்டிகள்;-- அந்திமந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடு கட்ட குணமாகும்.
- அரையாப்பு கட்டி சிலந்தி ;-- தென்னம்பூவை வாயிலிட்டு மென்று தின்னவும்.
- அடிபட்ட வீக்கம்,காயங்களுக்கு ;-- நத்தை சூரி இலையை வதக்கி கட்டினால் குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-09-2025.
10 Sep 2025 -
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேச மிக ஆவலாக உள்ளேன் : பிரதமர் நரேந்திரமோடி பதிவு
10 Sep 2025புதுடெல்லி : அதிபர் ட்ரம்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
10 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்தையும் தாண்டி புதிய உச்சத்தை எட்டி இருந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் மாற்றமி
-
ராஜாவைத் தாலாட்டும் தென்றல்: இளையராஜாவுக்கு பாராட்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு
10 Sep 2025சென்னை : ராஜாவைத் தாலாட்டும் தென்றல் - நம் பாராட்டு விழா என்று இசைஞானி இளையாராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நடைபெறவுள்ள பாராட்டு விழா குறித்து முதல்வர் மு.க.
-
காவலர் நாள் - 2025: சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி
10 Sep 2025சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற “காவலர் நாள் விழா 2025”-ல் காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
-
குமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிக ரத்து
10 Sep 2025கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பிற்கு ரூ.1,600 கோடி நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
10 Sep 2025சண்டிகர் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ.1,600 கோடி நிவாரணத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
-
திருச்சி மரக்கடையில் விஜய் பிரச்சாரம்: காவல்துறையின் நிபந்தனைகளை ஏற்றது த.வெ.க.
10 Sep 2025சென்னை : திருச்சி மரக்கடையில் விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்பதாக த.வெ.க அறிவித்துள்ளது.
-
இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்: மதுரையில் மதுக்கடைகள் மூடல்
10 Sep 2025மதுரை : இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் இன்று மதுக்கடைகள் செயல்படாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
நேபாளத்தில் பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு: களத்தில் இறங்கிய ராணுவம்
10 Sep 2025காட்மாண்டு : நேபாளத்தில் பிரதமர் வீட்டிக்கு தீவைக்கப்பட்டதால் ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
10 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக ஐகோர்ட்டில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேவியட் மனு தாக்கல்
10 Sep 2025சென்னை : பா.ம.க.வின் பெயர் சின்னம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனுக்களை ராமதாஸ் தாக்கல் செய்தார்.
-
தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் செயல்படுத்துவோம் : விவசாயிகளிடம் இ.பி.எஸ். உறுதி
10 Sep 2025பொள்ளாச்சி : தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க.
-
வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் : அக்டோபர் முதல் பணிகளை தொடங்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டம்
10 Sep 2025புதுடெல்லி : பீகாரைத் தொடர்ந்து வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
-
பார்லி. மைய மண்டபத்தில் துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் : ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
10 Sep 2025புதுடெல்லி : பாராளுமன்ற மைய மண்டபத்தில் துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
-
தொடர் வெள்ளப்பெருக்கு: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க திடீர் தடை
10 Sep 2025தேனி : கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 22-ம் தேதி சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
10 Sep 2025சென்னை : சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் வருகிற 22-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ளது.