Idhayam Matrimony

பாக்.,கில் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், பிப். 18 - பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த ஒரு குண்டு வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. குவெட்டா நகரில் நேற்று முன்தினம் இரவு ரிமோட் கண்ட்ரோல் மூலம் பயங்கர குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 81 பேர் பலியானார்கள். 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குவெட்டா நகரின் மக்கள் நெருக்கம் மிகுந்த மார்க்கெட் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதனால்தான் உயிரிழப்பும், படுகாயமும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. 

ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் இதுபோன்ற தாக்குதலில் ்ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago