எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
காரைக்குடி கந்தரப்பம்
Cooking time in minutes:
20
Ingredients:
காரைக்குடி கந்தரப்பம் செய்யத் தேவையான பொருள்கள்;
- வெல்லம் - 1 கப்.
- உளுந்து - 50 கிராம்.
- தேங்காய் - 1/2 மூடி.
- அரிசி - 1 கப்.
- ஏலக்காய் - 5.
- ரீபைன்ட் ஆயில் - 1/2 லிட்டர்.
Method:
செய்முறை ;
- மிக்சி ஜாரில் ஊற வைத்த 1 கப் அரிசி மற்றும் 50 கிராம் உளுந்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும்.
- இதில் 5 ஏலக்காய்யை போட்டு அரைக்கவும்.
- இதனுடன் 1 கப் வெல்லத்தை போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 1/2 மூடி தேங்காய்யை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முதலில் அரைத்த அரிசி,உளுந்து வெல்லம் கலந்த மாவை ஊற்றி பின்னர் மிக்சியில் அரைத்து வைத்த 1/2 மூடி தேங்காய் விழுதை போட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 500 மில்லி ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டியில் எடுத்து எண்ணையில் ஊற்றி வேக விடவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
- சுவையான காரைக்குடி கந்தரப்பம் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


