எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.- 23 - புனித வெள்ளியான நேற்று தேவாலயங்களில் கிறிஸ்வர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இயேசு கிறிஸ்துவின் சிலுவை வழிபாடுகளை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் கடந்த 40 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் தவக்கால நோன்பு அனுசரித்து வருகிறார்கள். சாம்பல் புதனில் தொடங்கி தேவாலயங்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடித்து இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை மதுரை தூயமரியன்னை பேராலயத்தில் சிலுவை சுமக்கும் நிகழ்வுகளும் நடந்தன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த புனித வெள்ளி நேற்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. மதுரையில் நரிமேடு, புதூர், கீழவாசல், பெரியார்பஸ்நிலையம், தெற்குவாசல் காளவாசல், அண்ணாநகர் உள்ளிட்ட மதுரையில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து 3ம் நாள் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கிறிஸ்வர்கள் புத்தாடை அணிந்து தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு திருப்பலியில் கலந்து கொள்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


