எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
நெல்லிக்காய் ஊத்தப்பம்
Cooking time in minutes:
20
Ingredients:
நெல்லிக்காய் ஊத்தப்பம் செய்யத் தேவையான பொருள்கள்;
- நெல்லிக்காய் – 6.
- தோசை மாவு - 2 கப்.
- நீளமாக நறுக்கிய குடைமிளகாய் – 3.
- ரிபைன்ட் ஆயில் - 50 மில்லி.
- பொடியா நறுக்கிய பச்சை மிளகாய் - 4.
- பொடியாக நறுக்கிய புதினா - 2 ஸ்பூன்.
- பொடியா நறுக்கிய சின்னவெங்காயம் - 100 கிராம்.
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;
- அடுப்பில் குக்கரை வைத்து கொட்டையை நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 6 நெல்லிக்காயை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் குக்கரை மூடி வேக விடவும்.
- வேக வைத்த நெல்லிக்காயை நன்றாக ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்புல் கடாய் வைத்து நீளமாக நறுக்கிய 3 குடைமிளகாயை போட்டு 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்புல் கடாய் வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு வதக்கவும்.
- இதனுடன் பொடியா நறுக்கிய 4 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய புதினா 2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய 100 கிராம் சின்னவெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன் கரம் மசாலா 1 ஸ்பூன்,தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த நெல்லிக்காய் விழுதை போட்டு நன்றாக வதக்கவும், வதக்கியதை 5 நிமிடம் ஆற வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 2 கப் தோசை மாவை எடுத்துக்கொள்ளவும்,இதில் வதக்கி ஆற வைத்துள்ள நெல்லிக்காய் கலவையை போட்டு நன்றாக கலந்து விடவும்.
- அடுப்பில் தோசை தவாவை வைத்து நன்கு சூடு படுத்தவும்.
- தவா காய்ந்ததும் சிறிதளவு எண்ணையை ஊற்றி தயார் செய்து வைத்துள்ள மாவை தோசைக்கு ஊற்றுவது ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வதக்கி வைத்துள்ள 4 குடைமிளகாய் துண்டுகளை எடுத்து தோசை மேல் வைத்து மூடி போட்டு முடி நன்றாக வேக விடவும்.
- திருப்பி போட்டு வேக விடவும்.
- முன்னும்,பின்னும் பிரவுன் கலர் வரும் வரை திருப்பி திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- சுவையான நெல்லிக்காய் ஊத்தப்பம் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


