எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புஷ்கர் - காயத்ரியின் வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'வதந்தி- பேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இத்தொடரில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் இத்தொடர் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இத் தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய புஷ்கர் - காயத்ரி இந்த தொடரை 240 பிராந்தியங்களுக்கும் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் சப்டைட்டிலுடனும் வெளியாகிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


