எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
சாமை அரிசி பாயாசம்
Cooking time in minutes:
20
Ingredients:
சாமை அரிசி பாயாசம் செய்யத் தேவையான பொருள்கள்;
- சாமை அரிசி - 150 கிராம்.
- பாசிபருப்பு - 100 கிராம்.
- வெல்லம் - 300 கிராம்.
- நெய் - 2 ஸ்பூன்.
- முந்திரி பருப்பு - 10.
- திராட்சை - 10.
- பொடி செய்த ஏலக்காய் - 5.
- உப்பு - 1 சிட்டிகை.
Method:
செய்முறை ;
- அடுப்பில் குக்கர் வைத்து ஒரு கப் பாசி பருப்பை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வறுக்கவும்.
- அடுப்பில் கிடாய் வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன் 10 முந்திரி பருப்பு மற்றும் 10 திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்,வறுத்த முந்திரி பருப்பை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் குக்கர் வைத்து 5 கப் தண்ணீர் ஊற்றி அதில் 2 மணி நேரம் ஊற வைத்த 150 கிராம் சாமை அரிசி மற்றும் வறுத்த 100 கிராம் பாசிபருப்பை போட்டு கலந்து விட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.
- குக்கரில் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் சாமை அரிசி நன்கு வெந்துள்ளது,அதை கலந்து விட்டு மீண்டும் லேசாக சூடுபடுத்திக் கொள்ளவும்
- இதில் 300 கிராம் வெல்லம் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு குறைவான தணலில் அடிபிடிக்காமல் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- இதனுடன் பொடி செய்த ஏலக்காய் 5 மற்றும் ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலந்து விடவும்.
- வறுத்த முந்திரி பருப்பு மற்றும் திராட்சையை போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான பாசிபருப்பு பாயாசம் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |