எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
வழுக்கை தலையில் முடி வளர | சொட்டையில் முடி வளர | புழுவெட்டு உள்ள இடத்தில் முடி முளைக்க
- புழுவெட்டு உள்ள இடத்தில் முடி முளைக்க ;-- மாதுளம் பழ சாற்றை தடவ அரிப்பு மாறும்.
- புழுவெட்டு நீங்கி முடி வளர;--ஆற்றுத் தும்மட்டியை நறுக்கி தேய்த்து வரலாம்.
- முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க ;-- பிஞ்சு ஊமத்தன் காயை அரைத்து பூசினால் முடி முளைக்கும்.
- வழுக்கை ;-- வெங்காயத்தை செம்பருத்திப்பூவுடன் சேர்த்து அரைத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
- முடி வளர;-- முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை ,மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.
- சொட்டை உள்ள இடத்தில் முடி வளர ;-- நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவ முடி வளரும்.
- வழுக்கையில் முடி வளர;-- கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும்.
- சொட்டையில் முடி வளர ;-- பூசணி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கி சாரை எடுத்து தலையில் தடவிவர முடிவளரும்.
Category:
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


