முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி4 விருது வழங்கும் விழா

சனிக்கிழமை, 21 ஜனவரி 2023      சினிமா
V4-Awards 2023 01 21

Source: provided

வி4 எம்.ஜி.ஆர்., சிவாஜி விருது வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ராஜேஷ், விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரபு, கே.பாக்யராஜ், ஆனந்த்ராஜ், ரவி மரியா, மனோபாலா, மூத்த நடிகைகள் வடிவுக்கரசி, ஜெயசித்ரா, அம்பிகா, சுஹாசினி, கோவை சரளா, இயக்குநர்கள் மணிரத்னம், பிரபு சாலமன், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் அமிர்தம், ஆர்.எஸ்.சிவாஜி, சந்தானபாரதி, டாணா இயக்குநர் தமிழ், குட்லக் கல்யாணம், மித்ரன் ஆர்.ஜவஹர், நடன இயக்குநர் கலா உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூத்த சினிமா பத்திரிகையாளரான திரு. கங்காதரனுக்கு பிலிம் நியூஸ் ஆனந்தன் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதே போல்,  கே.எஸ்.கே.செல்வா சிறந்த சினிமா பத்திரிகை தொடர்பாளருக்கான விருதினையும், பவுடர் பட அறிமுக நாயகன் நிகில் முருகனுக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து