எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மெல்போர்ன் : ஆஸி. ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக இந்தியாவின் சானியா - போபண்ணா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
3-வது தரவரிசையில்...
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதியில் 7-6, 6-7 (10-6) என்ற கணக்கில் 3-வது தரவரிசையில் உள்ள கிரேட் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-அமெரிக்காவின் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சானியா இது தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் சுற்றில்....
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் பார்க்கில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இரட்டையர்க்கான கலப்பு பிரிவில் இந்திய வீரர்களான, சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா கலந்து கொண்டது. இதின் முதல் சுற்றில், ஆஸ்திரேலியாவின் லூக் சவில்லே மற்றும் ஜெய்மி ஃபோர்லிஸ் ஜோடியை 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
காலிறுதியில்...
அடுத்து உருகுவேயின் ஏரியல் பெஹர் மற்றும் ஜப்பானின் நினோமியா ஜோடிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 6-4, 7-6 என்ற புள்ளி கண்ணகில் அபாரமாக வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், காலிறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து பிரிட்டனின் நில் ஸ்குக்ஸ்கி அமெரிக்காவின் டெஸ்ரே மேரி மரி இணையை 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சானியா மிர்சா - போபண்ணா இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


