எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, சரவணன், சாக்ஷி அகர்வால், யுவன் மயில்சாமி உட்பட பலர் இணைந்து நடித்துள்ள படம் நான் கடவுள் இல்லை. கதை, வீச்சருவாள் வீரப்பன் என்ற சரவணன் சிறையில் அடைக்கப்படுகிறார். இதற்குக் காரணமான போலீஸ் அதிகாரி சமுத்திரகனி, வழக்கறிஞர் நீதிபதி உள்ளிட்டோரை பழிவாங்க வேண்டும் என தீர்மானிக்கிறான். இதற்காகவே சிறையில் இருந்து தப்பித்து வெளியே வந்து சமுத்திரகனியின் மகளை கடத்துகிறான். இன்னொருபுறம் எஸ்ஏ சந்திரசேகர் கடவுள் போல ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமுத்திரகனியின் மகள், சரவணன் தன்னுடைய அப்பாவை கொலை செய்ய துடிக்கிறார். அவரை காப்பாற்றுங்கள் என, கடவுளுக்கு லெட்டர் எழுதுகிறார். கடவுளாக வரும் எஸ் ஏ சந்திரசேகர் காப்பாற்றினாரா? இல்லையா என்பது தான் கதை. சமுத்திரகனி போலீஸ் அதிகாரியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சரவணன் வில்லனாக மிரட்டுகிறார். சாக்ஷி அகர்வால், இனியா உள்ளிட்டோர் தங்களின் கதாபாத்திரங்களை அழகாக செய்து இருக்கின்றனர். சந்திரசேகர் ஒரு கடவுள் அவதாரம் போல படத்தில் வலம் வருகிறார். படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்து அழகு சேர்த்துள்ளது. மொத்தத்தில் நான் கடவுள் இல்லை படம் ஒரு சுவாரஸ்யமான படமாக உருவாகியிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


