முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகிலன் விமர்சனம்

திங்கட்கிழமை, 13 மார்ச் 2023      சினிமா
Akhilan 2023 03 12

Source: provided

ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் அகிலன். பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் அகிலன். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார். கதை, ஹார்பரில் முறைகேடாக நடக்கும் அனைத்து கடத்தல்களுக்கும் நங்கூரமாய் இருக்கிறான் அகிலன். அவன் உட்பட அனைத்து கடத்தல் காரர்களுக்குமான தலைவனாக கபூர் வலம் வருகிறான். கபூரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறான் அகிலன். 

இதற்கிடையே அகிலனின் ஆட்டத்தை அடக்க டெல்லி இன்டலிஜன்ஸ் அதிகாரி அவனை கைது செய்ய துடிக்கிறான். இறுதியில் அகிலன் கபூரை சந்தித்தானா? அகிலன் கைது செய்யப்பட்டானா?  என்பதே அகிலன் படத்தின் கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஹார்பர், கடல், கப்பல் என முழுக்க முழுக்க கடலும், அதனை சார்ந்த இடங்களும் நமக்கு நிச்சயம் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கிறது.. ஜெயம்ரவியின் அலட்டிக்கொள்ளாத நடிப்பு அகிலனுக்கு அருமையாக பொருந்தி இருக்கிறது. அதே போல திரைக்கதையில் அதிக  கவனம் செலுத்தியிருக்கும் இயக்குனருக்கும் அந்த திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ள இசையமைப்பாளருக்கும் பாராட்டுக்கள். மொத்தத்தில் அகிலன் ஆட்டம் சிறப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து