எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடலும், சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படமும் பெற்றுள்ளன. இவை தவிர்த்து மற்ற பிரிவுகளில் என்னென்ன படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன என்பது குறித்து பார்ப்போம்.
- சிறந்த சர்வதேச முழுநீளத்திரைப்படம் (Best International Feature Film): எட்வர்ட் பெர்கர் இயக்கத்தில் பெலிக்ஸ் கம்மரர், ஆல்பிரெக்ட் ஷூச், ஆரோன் ஹில்மர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த ‘ஆல் குயிட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ ((All Quiet on the Western Front) திரைப்படம் சிறந்த சர்வதேச முழுநீள திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது.
- சிறந்த துணை நடிகர்: ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தில் நடித்துள்ள நடிகர் கே ஹுய் குவான், சிறந்த துணை நடிகருக்கான (Best Supporting Actor) ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். படத்தினை டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் ஆகியோர் இயக்கியிருந்தனர்.
- சிறந்த துணை நடிகை: ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகைக்கான (Best Supporting Actress) விருதை பெற்றிருக்கிறார் நடிகை ஜேமி லீ கர்டிஸ் (Jamie Lee Curtis)
- சிறந்த திரைப்படம்: சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All at Once)திரைப்படம் பெற்றுள்ளது. இந்த ஆஸ்கர் விருது விழாவில் இப்படம் 7 விருதுகளைப்பெற்று சாதித்துள்ளது.
- சிறந்த நடிகர்: ‘தி வேல்’ (The Whale) படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது ப்ரன்டன் ஃப்ரேசருக்கு (Brendan Fraser) வழங்கப்பட்டது.
- சிறந்த நடிகை: சிறந்த நடிகருக்கான் விருதினை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படத்தில் நடித்த மலேசிய நடிகையான மிஷெல் யோ (Michelle Yeoh) வென்றார்.
- சிறந்த இயக்குநர்: சிறந்த இயக்குநருக்கான விருது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக இயக்குநர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Kwan, Daniel Scheinert) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- சிறந்த படத்தொகுப்பு: ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தின் சிறந்த படத்தொகுப்புக்காக பால் ரோஜர்ஸூக்கு (Paul Rogers) ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
- சிறந்த ஒலி அமைப்பு: சிறந்த ஒலி அமைப்புக்கான விருது ‘டாப் கன்: மாவ்ரிக்’ (Top Gun: Maverick) திரைப்படத்திற்காக மார்க் வீங்கார்டன், ஜேம்ஸ் எச். மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- சிறந்த தழுவல் திரைக்கதை: சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது ‘வூமன் டாக்கிங்’ (Women Talking) திரைப்படத்திற்காக சாரா பாலி (Sarah Polley)க்கு வழங்கப்பட்டது.
- சிறந்த திரைக்கதை: சிறந்த திரைக்கதைக்கான (Best Original Screenplay) விருது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக இயக்குநர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Kwan, Daniel Scheinert) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ படத்திற்கு சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான விருது வழங்கப்பட்டது. இதற்கான விருதினை விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்கள் ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் பெற்றுக்கொண்டனர்.
- சிறந்த அனிமேஷன் திரைப்படம்: கில்லர்மோ டெல் டோரோஸ் பினோச்சியோ (Guillermo del Toro’s Pinocchio) படத்திற்கு சிறந்த அனிமேஷன் திரைப்படத்துகான விருது வழங்கப்பட்டது.
- சிறந்த ஆவணப்பட திரைப்படம்: டேனியல் ரோஹர் (Daniel Roher) இயக்கத்தில் வெளியான ‘நாவல்னி’ (Navalny) ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட திரைப்படத்துக்கான விருதை பெற்றுள்ளது.
- சிறந்த ஒளிப்பதிவு: சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை‘ஆல் குயிட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ (All Quiet on the Western Front) படத்திற்காக ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் ஃப்ரண்ட் (James Friend) பெற்றுக்கொண்டார்.
- சிறந்த ஒப்பனை: சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருது ‘தி வேல்’ (The Whale) திரைப்படத்திற்காக ஜூடி சின், அட்ரியன் மோரோட், அன்னே மேரி பிராட்லி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- சிறந்த ஆடை வடிவமைப்பு: ‘ப்ளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரேவர்’ (Black Panther: Wakanda Forever) படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது ருத்.இ.கார்டர் (Ruth E. Carter) வழங்கப்பட்டது.
- சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: இசையமைப்பாளர் வோல்கர் பெர்டெல்மேன் ( Volker Bertelmann)க்கு ‘ஆல் குயின் வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ (All Quiet on the Western Front) படத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் பாரதி
12 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
12 May 2025முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரியில் உற்சாக வரவேற்பு
12 May 2025ஊட்டி : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
-
ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
12 May 2025சென்னை : தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 May 2025சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாட்டின் பாதுகாப்பிற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு: இஸ்ரோ
12 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
நட்புக்காக விழாவில் பங்கேற்ற சிம்பு
12 May 2025“DD நெக்ஸ்ட் லெவல்” பட விழாவில் நடிகர் சிம்பு.
-
சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது
12 May 2025சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
12 May 2025சென்னை : பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளத
-
'தொடரும்’ திரை விமர்சனம்
12 May 2025பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
-
‘மையல்’ இசை வெளியீடு
12 May 2025ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’.
-
'கஜானா ' திரை விமர்சனம்
12 May 2025அடர்ந்த காட்டு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்ல
-
எல்லை பகுதிகளில் தனிந்த போர் பதற்றம்: 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம்
12 May 2025புதுடெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப்
-
ஜோரா கைய தட்டுங்க’ டிரெய்லர் வெளியீடு
12 May 2025நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், 'ஜோரா கைய தட்டுங்க'மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்திய படம்
-
'நிழற்குடை' திரை விமர்சனம்
12 May 2025அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழும் விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 May 2025- மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேச வாகனத்திலும், தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் கருடாரூடராய் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அருளுதல்.
-
இன்றைய ராசிபலன்
12 May 2025 -
இன்றைய நாள் எப்படி?
12 May 2025